https://www.highcpmrevenuenetwork.com/f3aecpdvz?key=de4565bec160919840e75588b117ead1

Tuesday, 6 June 2023

மத்திய பிரதேசத்தில் எரிவாயு ஏற்றி சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டது- மீட்பு பணிகள் தீவிரம்

ஜபல்பூர்: மத்திய பிரதேச மாநிலத்தில் எரிவாயு ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை; ரயில் சேவைகளிலும் பாதிப்பு ஏற்படவில்லை. ஒடிஷாவின் பாலசோர் அருகே கோரமண்டல் எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில், ஹவுரா எக்ஸ்பிரஸ் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் 288 பேர் பலியாகினர். உலகை உலுக்கிய இந்த கோர

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/TE6ceRz
via IFTTT

0 comments:

Post a Comment