https://www.highcpmrevenuenetwork.com/f3aecpdvz?key=de4565bec160919840e75588b117ead1

Sunday, 11 June 2023

என்ன சிம்ரன் இதெல்லாம்? பிபோர்ஜாய் புயல் உக்கிரத்தைக் குறைக்க குஜராத் பாஜக எம்.எல்.ஏ. நடத்திய பூஜை!

அகமதாபாத்: அரபிக் கடலில் ஆக்ரோஷம் காட்டி சூப்பர் புயலாக உருவெடுத்துள்ள பிபோர்ஜாய் உக்கிரத்தைத் தணிக்க குஜராத் மாநில பாஜக எம்.எல்.ஏ. ஒருவர் தமது அடிப்பொடிகளுடன் பூஜை நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அரபிக் கடலில் மையம் கொண்டிருந்தது பிபோர்ஜாய் அல்லது பைபர்ஜாய் புயல். இந்த புயல் தீவிர புயலில் இருந்து அதி தீவிர புயலாக

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/Dcug4lN
via IFTTT

0 comments:

Post a Comment