https://www.highcpmrevenuenetwork.com/f3aecpdvz?key=de4565bec160919840e75588b117ead1

Friday, 23 June 2023

அயய.. அடததடதத தயரம.. ஒர நளல அகக அணணன மரடபபல மரணம! நலகலநத பஸ வஙகட!

சென்னை: நடிகர் போஸ் வெங்கட் குடும்பத்தில் அடுத்தடுத்து இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அவரது குடும்பத்தினரை நிலைகுலையச் செய்துள்ளது. சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் போஸ் வெங்கட். திருமுருகன் இயக்கிய மெட்டி ஒலி சீரியலில் போஸ் என்ற கதாபாத்திரத்தில், கலக்கி தமிழ்நாட்டு இல்லங்கள் தோறும் இடம்பிடித்தார் வெங்கடேசன் (எ) போஸ்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/EhZBonT
via IFTTT

0 comments:

Post a Comment