https://www.highcpmrevenuenetwork.com/f3aecpdvz?key=de4565bec160919840e75588b117ead1

Wednesday, 7 June 2023

ஒரே அரிசி கடை- 20 முறை அட்டாக் செய்த 'படையப்பா'- மிரட்டும் 'மாங்கா கொம்பன்'- கேரளா யானைகளால் ஷாக்!

மூணாறு: கேரளாவில் அரிகொம்பன் யானையை தொடர்ந்து படையப்பா மற்றும் மாங்கா கொம்பன் யானைகள் குறித்த தகவல்கள் தலைப்புச் செய்திகளாக இடம்பிடித்து கொண்டிருக்கின்றன. கேரளாவின் மூணாறு சின்னக்கானல் வனப்பகுதியை சேர்ந்த அரிகொம்பன் அல்லது அரிசி கொம்பன் யானை மூர்க்கமாக 10 பேரை மிதித்து கொன்றது. இதனைத் தொடர்ந்து நகர்வலம் வந்த அரிகொம்பன் பிடிக்கப்பட்டு கேரளா வனத்துறையினரால் தேக்கடி வனப்பகுதியில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/Uxk1yYA
via IFTTT

0 comments:

Post a Comment