https://www.highcpmrevenuenetwork.com/f3aecpdvz?key=de4565bec160919840e75588b117ead1

Sunday, 11 June 2023

குலுங்கிய கட்டிடங்கள்.. ஓட்டம் பிடித்த மக்கள்! ஜப்பானில் 6.2 ரிக்டரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

டோக்கியோ: வடக்கு ஜப்பானில் இப்போது சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.2ஆக பதிவான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. ஜப்பான் ரிங் ஆப் பயர் எனப்படும் அதிகம் நிலநடுக்கம் ஏற்படும் பகுதியில் உள்ளது. இதனால் அங்கே நிலநடுக்கம் அடிக்கடி ஏற்படவே செய்யும். இதன் காரணமாகவே அங்கே கட்டப்படும் கட்டிடங்களும் நிலநடுக்கத்தை தாங்கும் வகையிலேயே கட்டப்படும்.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/nk7WoQ8
via IFTTT

0 comments:

Post a Comment