திருப்பதி: திருமலை மலைப்பாதையில் இன்று இரவில் 5 வயது சிறுவனை கடித்து குதறிய சிறுத்தை வாயில் கவ்வியபடி அவனை புதருக்குள் இழுத்து சென்றது. இதை பார்த்து பக்தர்கள் கூச்சலிடவே 2 போலீஸ்கார்கள் சிறுத்தையை ‛சேஸ்' செய்து ரத்த வெள்ளத்தில் துடித்த சிறுவனை பத்திரமாக மீட்ட பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. ஆந்திராவில் புகழ்பெற்ற திருப்பதி திருமலை கோவில் உள்ளது.
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/PservWm
via IFTTT
Thursday, 22 June 2023
Home »
Tamil news
» 5 வயத சறவன வயல கவவயட ஓடய சறதத! சஸ சயத மடட பலசர.. தரமலயல பரபரபப!






0 comments:
Post a Comment