https://www.highcpmrevenuenetwork.com/f3aecpdvz?key=de4565bec160919840e75588b117ead1

Monday, 5 June 2023

திருச்சி சிவா பிறந்தநாள்! மாமாவுக்காக மாஸ் காட்டும் மருமகன்! கே.என்.நேரு படத்தை தவிர்த்த ஆதரவாளர்கள்

திருச்சி: திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் பிறந்தநாளை ஒட்டி அவரது ஆதரவளர்கள் திருச்சி மாநகரம் முழுவதும் ஒட்டியுள்ள போஸ்டர்களில் அமைச்சர் கே.என்.நேருவின் படத்தை தவிர்த்துள்ளனர். திமுகவின் டெல்லி முகமாக அறியப்படும் திருச்சி சிவா எம்.பி.யை பொறுத்தவரை அரசியல்வாதியாக மட்டுமில்லாமல் இலக்கியவாதியாகவும், எழுத்தாளராகவும் திகழ்கிறார். பிரதமர், குடியரசுத் தலைவர் உட்பட நாட்டின் முக்கியத்தலைவர்கள் பலருக்கும் பரிச்சயமானவர். இப்படி

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/vP0Bzjc
via IFTTT

0 comments:

Post a Comment