https://www.highcpmrevenuenetwork.com/f3aecpdvz?key=de4565bec160919840e75588b117ead1

Wednesday, 21 June 2023

பகஸதனல ஹல கணடட தட! பலகலககழகஙகளகக பறநத அதரட உததரவ! கரணம இததன!

இஸ்லாமாபாத்: இந்தியாவில் சிறப்பாக கொண்டாடப்படும் ஹோலி பண்டிகைக்கு திடீரென்று பாகிஸ்தான் பல்கலைக்கழங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய அடையாளம் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் ஹோலிக்கு தடை விதித்து அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைளில் ஒன்றாக ஹோலி உள்ளது. இந்துக்களின் பண்டிகையாக உள்ள ஹோலி மார்ச் மாதம் கொண்டாடப்படும். இந்த ஹோலி கொண்டாட்டத்தின் பின்னணியில் பல

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/Dhi4W2b
via IFTTT

0 comments:

Post a Comment