இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் ராணுவ உடையில் தீவிரவாதிகள் கிராமங்களுக்குள் நுழைந்து தாக்குதல்கள் நடத்துவதாக ராணுவ அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மணிப்பூர் மாநிலத்தில் வன்முரைகள் தொடர்ந்து வரும் நிலையில் ஜூன் 15 வரை இணைய சேவைகள் துண்டிக்கப்படுவதாகவும் மாநில அரசு அறிவித்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி இனக்குழுவினருக்கு எதிராக குக்கி இனமக்கள் தீவிர தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர்.
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/8t7u5kO
via IFTTT
Saturday, 10 June 2023
Home »
Tamil news
» மணிப்பூர்- ராணுவ உடையில் தாக்குதல்கள்- ஓயாத வன்முறை- இணைய சேவைகள் துண்டிப்பு ஜூன் 15 வரை நீட்டிப்பு!






0 comments:
Post a Comment