https://www.highcpmrevenuenetwork.com/f3aecpdvz?key=de4565bec160919840e75588b117ead1

Sunday, 4 June 2023

ஒடிஷா ரயில் விபத்துக்கு நாசவேலை காரணமா? மத்திய அமைச்சர்கள் கருத்தால் குழப்பம்- சர்ச்சை!

புவனேஸ்வர்: ஒடிஷா ரயில் விபத்துக்கு காரணம் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார். அதேநேரத்தில் கிரிமினல்களின் நாசவேலை காரணமா? என்பது குறித்து விசாரிக்க சிபிஐ விசாரிக்க ரயில்வே வாரியம் பரிந்துரைத்துள்ளதாக மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், தர்மேந்திர பிரதான் கூறியிருப்பது குழப்பத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. ஒடிஷாவின் பாலசோர் என்ற இடத்தில் சென்னை நோக்கி வந்த

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/a2LnsYg
via IFTTT

0 comments:

Post a Comment