https://www.highcpmrevenuenetwork.com/f3aecpdvz?key=de4565bec160919840e75588b117ead1

Wednesday, 3 May 2023

நடிகர் மனோபாலா போட்ட கடைசி ட்வீட் இதுதான்.. தீயாக பரவும் ட்வீட்.. நெட்டிசன்கள் இரங்கல்

சென்னை: தமிழ் சினிமாவில் பல முகங்களைக் கொண்ட மனோபாலா இன்று உடல்நலக்குறைவால் காலமானார். இதற்கிடையே அவர் ட்விட்டரில் பதிவிட்ட கடைசி படம் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் இருந்த முக்கிய நபர்களில் ஒருவர் மனோபாலா. இந்த காலத்து சினிமா ரசிகர்களுக்கு இவரை நடிகராக மட்டுமே தெரியும் ஆனால், சுமார் 40 படங்களை இயக்கி உள்ளார்.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/60Lqatc
via IFTTT

0 comments:

Post a Comment