https://www.highcpmrevenuenetwork.com/f3aecpdvz?key=de4565bec160919840e75588b117ead1

Saturday, 27 May 2023

பிரபல நடிகர் சுதாகர் ஞாபகமிருக்கா.. \"மாஞ்சோலை கிளிதானோ\".. டென்ஷனில் மக்கள்.. வந்தது வீடியோ..அப்பாடா

சென்னை: பிரபல நடிகர் சுதாகர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.. அந்த வீடியோவை பார்த்தபிறகுதான், தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகமும், ரசிகர்களும் நிம்மதி அடைந்துள்ளனர்.. என்ன நடந்தது?பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகர் சுதாகர்.. சுருள் சுருள் முடி, வசீகரமான முகம், வித்தியாசமான ஹேர்ஸ்டைல், குட்டி மூக்கு, கட்டுமஸ்தான உடல் என தமிழ்நாட்டு மக்களின் மனதை கவர்ந்தவர் சுதாகர்.. பாரதிராஜா இயக்கிய

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/RTX65U8
via IFTTT

0 comments:

Post a Comment