https://www.highcpmrevenuenetwork.com/f3aecpdvz?key=de4565bec160919840e75588b117ead1

Wednesday, 31 May 2023

காலி பணியிடங்கள் அப்படியே இருக்கு.. சீக்கிரம் தேர்வை நடத்தி ரிசல்ட் வெளியிடுங்க.. ஓபிஎஸ் கோரிக்கை!

சென்னை : திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்து 2 ஆண்டுகள் கடந்தும் இன்னும் 10,000 காலி பணியிடம் கூட நிரப்பப்படவில்லை என்றும், ஆண்டுக்கு ஒருமுறை தேர்வு நடத்தி, முடிவுகளை உடனே வெளியிட்டு காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு அரசை ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரசுத் துறைகளிலும்,

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/34Kkax1
via IFTTT

0 comments:

Post a Comment