https://www.highcpmrevenuenetwork.com/f3aecpdvz?key=de4565bec160919840e75588b117ead1

Monday, 15 May 2023

ஸ்டாலினுக்கு நெருக்கடி? கர்நாடக தேர்தல் வெற்றி! தமிழ்நாட்டில் காங்கிரஸ் மெகா பிளான்! திரும்பிய திமுக

சென்னை: கர்நாடக சட்டசபை தேர்தலில் வென்ற நிலையில் காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் திமுகவிற்கு கூட்டணி ரீதியாக சில நெருக்கடிகளை கொடுக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கர்நாடக சட்டசபை தேர்தலில் மாபெரும் வெற்றியை காங்கிரஸ் கட்சி பதிவு செய்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகள் உள்ளன. அங்கே மெஜாரிட்டி பெற 113 இடங்களில் வெற்றிபெற வேண்டும்.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/Ta5F6Bj
via IFTTT

0 comments:

Post a Comment