இம்பால்: மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மியான்மர் நாட்டு எல்லை நகரமான தமிழர்கள் ஆயிரக்கணக்கில் வசிக்கும் மோரே நகரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ஆய்வு மேற்கொண்டார். மணிப்பூர் வன்முறையை முடிவுக்கு கொண்டுவாங்க.. பதக்கங்களை திருப்பி தரப் போவதாக 13 வீரர்கள் வார்னிங் மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி இன மக்களுக்கு எதிராக குக்கி இனக்குழுவினர் தாக்குதல்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/U7BKGvu
via IFTTT
Wednesday, 31 May 2023
Home »
Tamil news
» மணிப்பூர்: மியான்மர் எல்லையில் தமிழர்கள் வசிக்கும் மோரே நகரில் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆய்வு!






0 comments:
Post a Comment