https://www.highcpmrevenuenetwork.com/f3aecpdvz?key=de4565bec160919840e75588b117ead1

Saturday, 13 May 2023

கர்நாடகா “எஃபெக்ட்”.. மோடி, அமித்ஷா எங்கே? வெறிச்சோடிய டெல்லி பாஜக தலைமையகம்! காற்று வாங்கும் தாமரை

சென்னை: கர்நாடகா மாநில சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வரும் நிலையில் டெல்லியில் உள்ள பாஜக தலைமையகம் வெறிச்சோடி காணப்படுகிறது. கர்நாடகாவில் கடந்த மே 10 ஆம் தேதி சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் நடைபெற்றது. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே பாஜக, காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதா தளம்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/r4zoiXs
via IFTTT

0 comments:

Post a Comment