https://www.highcpmrevenuenetwork.com/f3aecpdvz?key=de4565bec160919840e75588b117ead1

Sunday, 21 May 2023

ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சில் உயிரிழந்தோர் நினைவிடம்- பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி!

டோக்கியா: ஜப்பானின் ஹிரோஷிமாவில் ஜி7 உச்சிமாநாட்டின்போது பிரதமர் நரேந்திர மோடி சர்வதேச நாடுகளின் தலைவர்களுடன் இணைந்து அமைதி நினைவு அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டார். அருங்காட்சியகத்தில் பார்வையாளர் புத்தகத்தில் பிரதமர் கையெழுத்திட்டார். அணுகுண்டு வீச்சில் உயிரிழந்தோர் நினைவிடத்திலும் தலைவர்கள் மலரஞ்சலி செலுத்தினர். முன்னதாக ஹிரோஷிமாவில் ஜி7 உச்சிமாநாட்டிற்கிடையே இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். இந்தியா-இங்கிலாந்து

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/tD16rzM
via IFTTT

0 comments:

Post a Comment