அமராவதி: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இருந்து இன்று காலை என்விஎஸ்-01 செயற்கைக்கோளுடன் விண்ணில் ஏவப்படுகிறது ஜிஎஸ்எல்வி எப் 12 ராக்கெட். தரைவழி போக்குவரத்து, கடல்வழி போக்குவரத்து, வான்வழி போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பயன்பாட்டுக்காக இந்திய மண்டல வழிகாட்டுதல் செயற்கைக்கோள் அமைப்பு (IRNSS) என்ற கட்டமைப்பை உருவாக்க இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ முடிவு செய்தது.
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/wMRjrGS
via IFTTT
Sunday, 28 May 2023
Home »
Tamil news
» சாதிக்குமா இஸ்ரோ? இன்று விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி எஃப் 12 - முதல்முறை உள்நாட்டு தொழில்நுட்பம்






0 comments:
Post a Comment