https://www.highcpmrevenuenetwork.com/f3aecpdvz?key=de4565bec160919840e75588b117ead1

Wednesday, 17 May 2023

நெருங்கி நெருங்கி வந்தாச்சு.. யார்னு தெரியுதா.. சட்டென வந்த \"சக்சஸ்\" தகவல்.. தமிழக அரசு \"சர்ப்ரைஸ்\"

சிவகங்கை: ராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக விஷ்ணு சந்திரனும், சிவகங்கை மாவட்ட ஆட்சியராக ஆஷா அஜித்தும் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.. இதையடுத்து இவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிகிறது.. என்ன காரணம்? யார் இவர்கள்?நேற்றைய தினம் தமிழ்நாட்டில் 16 கலெக்டர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.. தலைமை செயலாளர் இறையன்பு இதற்கான உத்தரவை பிறப்பித்திருந்தார். 16 மாவட்ட கலெக்டர்கள் மாற்றப்பட்ட நிலையில், அதில் 2 பேர்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/VHDqupr
via IFTTT

0 comments:

Post a Comment