https://www.highcpmrevenuenetwork.com/f3aecpdvz?key=de4565bec160919840e75588b117ead1

Wednesday, 3 May 2023

பன்முக திறமை, பக்காவான நடிப்பு.. நடிகர் மனோபாலா காலமானார்.. இறுதி சடங்கு எங்கே, எப்போது நடக்கிறது?

சென்னை: நடிகர் மனோபாலாவின் உடலுக்கு இன்று பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், அவரது இறுதிச்சடங்கு குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் மனோபாலா வெறும் நடிகர் மட்டுமில்லை. தயாரிப்பாளர், இயக்குநர் என்று பல்வேறு முகங்களைக் கொண்டவர் மனோபாலா.. 69 வயதான மனோபாலா தொடர்ச்சியாகப் பல படங்களில் நடித்து வந்தார். ஒவ்வொரு மாதமும் வெளியாகும் படங்களில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/FywZBTN
via IFTTT

0 comments:

Post a Comment