https://www.highcpmrevenuenetwork.com/f3aecpdvz?key=de4565bec160919840e75588b117ead1

Friday, 5 May 2023

பயணிகளுக்கு ஷாக்.. சென்னையில் விமான டிக்கெட் அதிகரிக்க போகுது?.. காரணமே வேறயாம்!

சென்னை: சென்னை விமான நிலையத்தை பொறுத்தவரை விமான பயணிகள் ஒவ்வொருவரிடம் இருந்தும் மேம்பாட்டு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. உள்நாட்டு பயணிகளுக்கு ரூ.205-ம், சர்வதேச பயணிகளுக்கு ரூ.300 ம் வசூலிக்கப்படுகிறது. தற்போது இந்த கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள முக்கிய விமான நிலையங்களில் ஒன்று சென்னை சர்வதேச விமான நிலையம். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் என தினமும்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/FcZ1Oli
via IFTTT

0 comments:

Post a Comment