https://www.highcpmrevenuenetwork.com/f3aecpdvz?key=de4565bec160919840e75588b117ead1

Friday, 5 May 2023

ரயில் பயணிகள் கவனத்திற்கு.. பறக்கும் ரெயிலில் போறீங்களா.. உயர்கிறது கட்டணம்.. வந்துடுச்சு அறிவிப்பு

சென்னை: ரயில் பயணிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.. இதற்கான காரணத்தையும் ரயில்வே நிர்வாகம் வெளியிட்டிருக்கிறது. சென்னையில் பறக்கும் ரெயில் திட்டம் கடற்கரையில் இருந்து மயிலாப்பூர் வரை முதல் கட்டமாக இயக்கப்பட்டது... பிறகு, வேளச்சேரி வரை இது நீட்டிக்கப்பட்டது. இதனால் பறக்கும் ரெயிலில் அதிக பயணிகள் பயணித்து வருகின்றனர்.ஆரம்பத்தில் 6 பெட்டிகள் கொண்ட ரெயில் இயக்கப்பட்டது.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/tUTNLgP
via IFTTT

0 comments:

Post a Comment