https://www.highcpmrevenuenetwork.com/f3aecpdvz?key=de4565bec160919840e75588b117ead1

Thursday, 4 May 2023

நீங்கதான் முதல்வர்! சட்டென இந்தியில் சொன்ன அமித் ஷா.. ஒரு கணம் திக்குமுக்காடிய எடப்பாடி! அட ட்விஸ்ட்

சென்னை: டெல்லி மீட்டிங்கில் எடப்பாடியை பார்த்து நீங்கள்தான் அதிமுக என்று அமித் ஷா கூறியதாக, மூத்த பத்திரிகையாளர் பாகி தெரிவித்துள்ளார். தொட்டதெல்லாம் வெற்றி என்று வரிசையாக எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றுக்கொண்டு இருக்கிறார். அதிமுக பொதுக்குழு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி வென்றுவிட்டார். தேர்தல் ஆணையமும் இவரை அதிமுக பொதுச்செயலாளராக

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/kC5Rmtf
via IFTTT

0 comments:

Post a Comment