https://www.highcpmrevenuenetwork.com/f3aecpdvz?key=de4565bec160919840e75588b117ead1

Monday, 3 April 2023

முன்பக்கமும் பின்பக்கமும் இரு சிறுமிகள்! நடுவில் இளைஞர்! நடு ரோட்டில் செய்த காரியம்! போலீஸ் ஆக்ஷன்

மும்பை: 2 சிறுமிகளுடன் பைக்கில் சாகசம் செய்ததாக மும்பையைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மைக்காலமாக இளைஞர்கள் பாதுகாப்பற்ற முறையில் பைக் சாகசங்களை செய்து வருகிறார்கள். இது அவர்களுக்கு மட்டுமல்லாமல் சாலையில் பயணிப்போருக்கும் ஆபத்தான வகையில் முடிகிறது. இது போன்ற சாகசங்களை ஆள் இல்லாத வழித்தடத்தில் சட்டத்திற்குட்பட்டு நடத்த வேண்டும்.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/9SmxQjp
via IFTTT

0 comments:

Post a Comment