https://www.highcpmrevenuenetwork.com/f3aecpdvz?key=de4565bec160919840e75588b117ead1

Thursday, 20 April 2023

காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்.. 5 வீரர்கள் வீரமரணம்.. விசாரணை தீவிரம்

ஜம்மு: காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 5 வீரர்கள் வீரமரணமடைந்த சம்பவத்தை அடுத்து விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம், இந்தியா- பாகிஸ்தான் எல்லையோரம் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான ராணுவ முகாம்கள் உள்ளன. இந்த முகாம்களில் இருந்து ராணுவ வீரர்கள் வாகனங்களில் எல்லைப்பணிக்கு சென்று வருவர்.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/Q4wcBnZ
via IFTTT

0 comments:

Post a Comment