https://www.highcpmrevenuenetwork.com/f3aecpdvz?key=de4565bec160919840e75588b117ead1

Wednesday, 12 April 2023

அடுத்த சிக்கல்.. உணவு விஷயத்திலும் கட்டுப்பாடா? தலிபான்கள் புதிய சட்டம்.. திணறும் ஆப்கன் பெண்கள்

 காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிராக தொடர்ச்சியாக பல சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், தற்போது அவர்கள் ஓட்டலுக்கு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தலிபான்கள் கூறியுள்ளனர். கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் வேட்டையில் ஈடுபட்டிருந்த அமெரிக்கா கடந்த 2021ம் ஆண்டு முற்றிலுமாக அந்நாட்டைவிட்டு வெளியேறிவிட்டது. இதனையடுத்து மீண்டும் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். ஏற்கெனவே கடந்த 1996ம்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/Qw0pND5
via IFTTT

0 comments:

Post a Comment