https://www.highcpmrevenuenetwork.com/f3aecpdvz?key=de4565bec160919840e75588b117ead1

Saturday, 22 April 2023

என்னது வெறும் வாயில் சுட்ட வடையா? 97% நிதி ஒதுக்கியாச்சு.. வேளாண் பட்ஜெட் பற்றி அமைச்சர் விளக்கம்!

சென்னை : 2 ஆண்டுகளில் வேளாண் பட்ஜெட்டில் வெளியான 250 அறிவிப்புகளில், 242 அறிவிப்புகளுக்கான நிதி ஒதுக்கி, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளதாகவும், அதை பற்றி தெரிந்துகொள்ளாமல் உண்மைக்கு மாறாக பிதற்றக்கூடாது என்றும் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"2021ஆம் ஆண்டில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/3MmHsWa
via IFTTT

0 comments:

Post a Comment