https://www.highcpmrevenuenetwork.com/f3aecpdvz?key=de4565bec160919840e75588b117ead1

Monday, 10 April 2023

ஒரு பக்கம் வாட்டி எடுக்கும் வெயில்! மறுபக்கம் மழை! அதுவும் இடி மின்னலுடன்! கிளைமேட் எப்படி இருக்கும்

சென்னை: தமிழ்நாட்டில் ஒரு பக்கம் வெயில் பொளந்து கட்டும் நிலையில், மறுபுறம் சில இடங்களில் நல்ல மழை இருக்கிறது. இதனிடையே வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்தும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கத்திரி வெயில் இன்னும் தொடங்கவில்லை என்ற போதிலும் மாநிலத்தில் ஏற்கனவே பல இடங்களில் வெயிலின் தாக்கம் மிக மோசமாகவே

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/HZyTgzC
via IFTTT

0 comments:

Post a Comment