https://www.highcpmrevenuenetwork.com/f3aecpdvz?key=de4565bec160919840e75588b117ead1

Thursday, 13 April 2023

நீ வேணாம்.. பாட்டிக்கிட்ட போறேன்.. அம்மாவை பற்றி புகார் சொல்ல 130 கி.மீ சைக்கிளில் பயணித்த சிறுவன்

பெய்ஜிங்: சீனாவில் அம்மாவிடம் சண்டை போட்ட சிறுவன் ஒருவன் தனது பாட்டியை காண சுமார் 130 கி.மீ தொலைவுக்கு சைக்கிளில் பயணித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உறவு முறைகளில் தாத்தா-பாட்டி கொஞ்சம் ஸ்பெஷல்தான். அப்பா அம்மாக்களை போல தாத்தா பாட்டிகள் எப்போதும் சிடு சிடுவென இருப்பதில்லை. எனவே வழக்கமாக தாத்தா-பாட்டிகள் மீதான பாசம் குழந்தைகளுக்கு சற்று

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/tZPzgo3
via IFTTT

0 comments:

Post a Comment