https://www.highcpmrevenuenetwork.com/f3aecpdvz?key=de4565bec160919840e75588b117ead1

Friday, 28 April 2023

ஷாக்! சென்னை விமான நிலைய புதிய முனையத்தில்.. 2 பிள்ளைகளுடன் படம் பார்க்க வந்த பெண் தற்கொலை

சென்னை: சென்னை விமான நிலைய புதிய முனையத்தின் 4-வது மாடியில் இருந்து குதித்து பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும் விமான நிலையத்தில் நடைபெற்ற சம்பவம் குறித்த விவரம் வருமாறு:- சென்னையை அடுத்த பொழிச்சலூர் கமிஷனர் காலனியை சேர்ந்தவர் பாலாஜி. அமெரிக்காவில் உள்ள

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/n9imzsg
via IFTTT

0 comments:

Post a Comment