https://www.highcpmrevenuenetwork.com/f3aecpdvz?key=de4565bec160919840e75588b117ead1

Tuesday, 4 April 2023

”போலி” பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி பெரும் பரபரப்பு- கர்நாடகா சட்டசபை தேர்தலில் சுவாரசியம்!

பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் போலி பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநில சட்டசபைக்கு மே 10-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மே13-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. கர்நாடகாவில் மொத்தம் 224 தொகுதிகள் உள்ளன. பெரும்பான்மைக்கு தேவை 113 இடங்கள். கர்நாடகா தேர்தல் களம் கடந்த சில

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/Xvdb2ya
via IFTTT

0 comments:

Post a Comment