https://www.highcpmrevenuenetwork.com/f3aecpdvz?key=de4565bec160919840e75588b117ead1

Thursday, 9 March 2023

மேகாலயா: என்பிபி ஆட்சி அமைக்க \"ரெண்டு சீட் \" பாஜக ஆதரவு! மீண்டும் முதல்வராகும் கான்ராட் சங்மா!

ஷில்லாங்: மேகாலயா சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் தொங்கு சட்டசபை உருவாகி உள்ளது. இதனையடுத்து அதிக இடங்களைப் பெற்ற தேசிய மக்கள் கட்சியான என்பிபி மீண்டும் ஆட்சி அமைக்க ஆதரவு தருவதாக 2 இடங்களில் வென்ற பாஜக கடிதம் வழங்கி உள்ளது. மேகாலயா மாநிலத்தில் மொத்தம் 60 தொகுதிகள் உள்ளன.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/JLjuiFy
via IFTTT

0 comments:

Post a Comment