https://www.highcpmrevenuenetwork.com/f3aecpdvz?key=de4565bec160919840e75588b117ead1

Thursday, 30 March 2023

அடுத்தடுத்து தண்ணீரில் மூழ்கிய மாணவிகள்.. பதறிய பெற்றோர்.. ஓடி வருவதற்குள் நடந்த விபரீதம்

சித்தூர்: கோவில் திருவிழாவுக்கு சென்ற இடத்தில் 3 மாணவிகள் குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் ஆந்திராவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம் அரவட்லா மலை கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி என்பவரது மகள் பவ்யா. இவருக்கு 18 வயதாகிறது. பவ்யா பேரணாம்பட்டு அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். சுப்பிரமணியின் உறவினர் வெங்கட்ராமன்.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/i4fYo0m
via IFTTT

0 comments:

Post a Comment