https://www.highcpmrevenuenetwork.com/f3aecpdvz?key=de4565bec160919840e75588b117ead1

Friday, 31 March 2023

அலறிய உயிர்கள்.. சடாரென உடைந்த கிணற்றின் \"ஸ்லாப்\"! ராமநவமி கொண்டாட்டத்தில் கோர விபத்து.. 35 பேர் பலி

போபால்: மத்தியப் பிரதேசத்தில் ராமநவமி கொண்டாட்டத்தின் போது கோயிலில் இருந்த கிணற்றின் சீலிங் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். மார்ச் 30ம் தேதியான நேற்று நாடு முழுவதும் ராமநவமி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. குறிப்பாக வட இந்தியாவில் இந்த விழா களைகட்டியது. ஆனால் மேற்கு

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/3X6sZdO
via IFTTT

0 comments:

Post a Comment