https://www.highcpmrevenuenetwork.com/f3aecpdvz?key=de4565bec160919840e75588b117ead1

Saturday, 11 March 2023

மேகாலயா: பாஜக கூட்டணி அரசுக்கு ஆதரவு என அறிவிப்பதா? 2 எம்.எல்.ஏக்களுக்கு மாநில அமைப்புகள் வார்னிங்!

ஷில்லாங்: மேகாலயாவில் பாஜக கூட்டணி அரசுக்கு ஆதரவு தருவதாக அறிவித்த ஹெச்எஸ்பிடிபி எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என மாநில அமைப்புகள் கெடு விதித்துள்ளதாக் பெரும் பரபரப்பு நிலவுகிறது. மேகாலயா சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. என்.பி.பி. கட்சி 26 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. மேகாலயாவில் ஆட்சி

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/elPq9oN
via IFTTT

0 comments:

Post a Comment