https://www.highcpmrevenuenetwork.com/f3aecpdvz?key=de4565bec160919840e75588b117ead1

Wednesday, 29 March 2023

ரோபோ சங்கருக்கு என்னாச்சு.. அவர் உடல் மெலிந்து காணப்பட காரணம் என்ன.. சீக்ரெட்டை உடைத்த மகள்

சென்னை: ரோபோ சங்கர் ஏன் ஒல்லியாகவிட்டார் என்பது குறித்து உண்மையை உடைத்த ரோபோ சங்கரின் அண்ணன் மகள் இந்து சுரேஷ் தெரிவித்துள்ளார். தனது மிமிக்ரி, காமெடியால் சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்த ரோபோ சங்கர், திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அவருடைய மகள் இந்திரஜாவும் தற்போது நடித்து வருகிறார். அவருடைய மனைவி பிரியங்காவும் குக் வித் கோமாளி உள்ளிட்ட ரியாலிட்டி

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/Rlr4S58
via IFTTT

0 comments:

Post a Comment