இடா நகர்: அருணாசல பிரதேசத்தின் மண்டலா மலைப்பகுதியில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான சீட்டா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் 2 பைலட்டுகள் இருந்த நிலையில், அவர்களின் நிலை என்ன என்பது குறித்து தெரியவில்லை. இருவரையும் தேடும் பணி நடைபெற்று வருவதாக ராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன. இந்திய ராணுவம் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ஹெலிகாப்டர்களையும் பயன்படுத்தி
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/94lXrVt
via IFTTT
Thursday, 23 March 2023
Home »
Tamil news
» அருணாசல பிரதேசத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்து.. பைலட்டுகளின் கதி என்ன? தேடும் பணி தீவிரம்






0 comments:
Post a Comment