பெங்களூர்: கர்நாடகாவில் தேர்தல் முடிந்து காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு முதல் முறையாக கர்நாடக முதல்வர் சித்தராமையா இன்று மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். 2023-24 நிதியாண்டின் இரண்டாவது பட்ஜெட் இது. கடந்த பாஜக ஆட்சியில் தேர்தலுக்கு முன்பாக பாதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தற்போது மீதி பட்ஜெட்டை காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா தாக்கல் செய்கிறார்.
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/pdZUyu6
via IFTTT
Thursday, 6 July 2023
Home »
Tamil news
» இனற தககல ஆகம கரநடக படஜட! மகதத அணததடடததறக நத ஒதகக வயபப? கங. தடடம?






0 comments:
Post a Comment