https://www.highcpmrevenuenetwork.com/f3aecpdvz?key=de4565bec160919840e75588b117ead1

Monday, 10 July 2023

மறக வஙக உளளடசத தரதல: வனமற கணடரகள- கடம நடவடகக- ஆளநர கடம எசசரகக!

கொல்கத்தா: மேற்கு வங்க மாநில உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் வன்முறைகளில் குண்டர்கள் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும் என மாநில ஆளுநர் ஆனந்த போஸ் கடுமையாக எச்சரித்துள்ளார். மேற்கு வங்கத்தில் உள்ளாட்சித் தேர்தல் சனிக்கிழமையன்று நடைபெற்றது. பஞ்சாயத்து சமிதிகள், கிராம ஊராட்சி உறுப்பினர்களுக்கான தேர்தலில் 22 மாவட்டங்களில் 73,887 இடங்களுக்கு

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/ruF7T8q
via IFTTT

0 comments:

Post a Comment