https://www.highcpmrevenuenetwork.com/f3aecpdvz?key=de4565bec160919840e75588b117ead1

Tuesday, 25 July 2023

24-வது கார்கில் வெற்றி தினம்- திராஸ் போர் நினைவிடத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் வீர வணக்கம்!

திராஸ்: 24-வது கார்கில் போர் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக் திராஸ் நினைவிடத்தில் வீர மரணம் அடைந்த மாவீரர்களுக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வீரவணக்கம் செலுத்தினார். 1999-ம் ஆண்டு லடாக் எல்லையில் கார்கில் பகுதியை கைப்பற்ற பாகிஸ்தான் முயற்சித்தது. இதனை எதிர்த்து நமது ராணுவ வீரர்கள் வீரம் செறிந்த யுத்தம் நடத்தினர். பாகிஸ்தானை கார்கில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/AoG7H2m
via IFTTT

0 comments:

Post a Comment