பம்பை: ஆடி மாத பூஜைகளுக்காக சபமரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்பட உள்ளது. வரும் 21-ந் தேதி வரை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவர். ஆடி அமாவாசை நாளான 17-ந் தேதியன்று நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் தருவது இந்துக்கள் வழக்கம். ராமேஸ்வரம் உள்ளிட்ட தலங்களில் ஆடி அமாவாசை நாளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடுவர்.
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/AGnpdFV
via IFTTT
Saturday, 15 July 2023
Home »
Tamil news
» ஆடி மாத பூஜை- சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு- 5 நாட்களுக்கு பக்தர்கள் அனுமதி!






0 comments:
Post a Comment