https://www.highcpmrevenuenetwork.com/f3aecpdvz?key=de4565bec160919840e75588b117ead1

Thursday, 20 July 2023

ராஜஸ்தான் அதிகாலையில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்! மணிப்பூரிலும் லேசான நில நடுக்கம்!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ராஜஸ்தானில் கட்டிடங்கள் அதிர்ந்தன. அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ராஜஸ்தான் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் உள்ளிட்ட நகரங்களில் இன்று அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டது. சில வினாடிகள் மட்டுமே நீடித்த இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்க. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பொதுமக்கள் நிலநடுக்கத்தால் அதிர்ச்சி அடைந்து

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/T042CPD
via IFTTT

0 comments:

Post a Comment