https://www.highcpmrevenuenetwork.com/f3aecpdvz?key=de4565bec160919840e75588b117ead1

Saturday, 25 February 2023

\"திவாலான பாகிஸ்தான்..\" அவ்வளவுதான்.. போட்டுடைத்த டாப் அமைச்சர்.. கதறும் பாக். மக்கள்! என்ன நடக்கிறது

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் இப்போது மிக மோசமான ஒரு பொருளாதார சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையே அந்நாடு ஏற்கனவே திவாலாகிவிட்டதாகப் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரே கூறியுள்ளார். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பெருந்தொற்றுக்கு பின்னர் பல்வேறு உலக நாடுகளிலும் மிகக் கடுமையான பொருளாதார சிக்கல்கள் ஏற்பட்டு வருகிறது. இலங்கை நாட்டில் இதுபோலத் தான் இக்கட்டான்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/JCy14El
via IFTTT

0 comments:

Post a Comment