https://www.highcpmrevenuenetwork.com/f3aecpdvz?key=de4565bec160919840e75588b117ead1

Wednesday, 8 February 2023

வாணியம்பாடி அருகே இலவச வேஷ்டி சேலைக்கான டோக்கன் வினியோகம்..நெரிசலில் சிக்கி 4 பெண்கள் பலியான சோகம்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தனியார் நிகழ்ச்சி ஒன்றில் இலவச வேஷ்டி சேலையை வாங்குவதற்கான டோக்கனை வாங்க பெண்கள் திரண்ட போது இந்த துயர சம்பவம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த தனியார் ஜல்லி நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/TBPR1Fh
via IFTTT

0 comments:

Post a Comment