https://www.highcpmrevenuenetwork.com/f3aecpdvz?key=de4565bec160919840e75588b117ead1

Tuesday, 14 February 2023

குலுங்கிய பூமி.. துருக்கியை தொடர்ந்து அசாமில் திடீர் நிலநடுக்கம்.. மக்கள் பீதி-ரிக்டரில் 4 ஆக பதிவு

கவுஹாத்தி: துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்கள் பேரழிவை ஏற்படுத்திய நிலையில் இந்தியாவிலும் தற்போது ஆங்காங்கே நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. நேற்று லடாக்கின் கார்கில் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இன்று அசாமின் நாகோன் பகுதியில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 4 என பதிவான நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். துருக்கி, சிரியாவில் கடந்த 6ம்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/X4Gb2qU
via IFTTT

0 comments:

Post a Comment