https://www.highcpmrevenuenetwork.com/f3aecpdvz?key=de4565bec160919840e75588b117ead1

Saturday, 25 February 2023

\"மச்சக்காரர்\".. ஒரே வீட்டில் 4 பொண்ணு.. மாறி மாறி கர்ப்பம்.. ஹைலைட் \"அந்த\" குறிக்கோள்தான்.. இப்படியா?

இஸ்லாமாபாத்: 100 பெண்களையாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும், அதுவே தன் வாழ்நாளின் லட்சியம் என்று பூரித்து சொல்கிறார் பாகிஸ்தான் தாத்தா ஒருவர். 2 மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஒருவர் பரபரப்பாக மீடியாவில் பேசப்பட்டார்.. இவர் பலுசிஸ்தான் மாகாணத்தை சேர்ந்தவர்.. பெயர் சர்தார் ஜன் முகமது கான் கில்ஜி... கில்ஜி-க்கு மொத்தம் 3 மனைவிகள்..

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/rkR2OZP
via IFTTT

0 comments:

Post a Comment