https://www.highcpmrevenuenetwork.com/f3aecpdvz?key=de4565bec160919840e75588b117ead1

Wednesday, 15 February 2023

'நாங்க மட்டும்தான் அனுப்பினோமா? நீங்க அனுப்பலையா?' அமெரிக்க உளவு பலூன்கள்.. பட்டியலை நீட்டிய சீனா

பெய்ஜிங்: சமீபத்தில் அமெரிக்க வான் பரப்பில் அனுமதியின்றி நுழைந்து வேவு பார்த்ததாக கூறி சீனாவுக்கு சொந்தமான பலூன் ஒன்றை அந்நாட்டு ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இந்நிலையில், தங்களது வான் பரப்பிலும் அமெரிக்காவுக்கு சொந்தமான பலூன்கள் தொடர்ந்து பறந்திருக்கிறது என்று சீனா குற்றம்சாட்டியுள்ளது. அமெரிக்காவின் அணு ஆயுத சோதனைகள் நடைபெறும் விமான தளத்திற்கு மேலே வெள்ளையாக ஏதோ ஒரு

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/9Iq5XHG
via IFTTT

0 comments:

Post a Comment